நினைக்கிறதற்கும் அதிகமாய்

நினைக்கிறதற்கும் அதிகமாய் என்னும் இத்தியானம் நம் வாழ்கையில் நாம் நினைக்கிறதற்கும் அதிகமாய் எவ்வாறு தேவன் கிரியை செய்து நமக்கு நன்மைகளை, ஆசிர்வாதங்களை தருகிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                       

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

தலைவர்களை உருவாக்கும் தலைவர்கள்

 

தலைவர்களை உருவாக்கும் தலைவர்கள் என்னும் இத்தியானம்  தலைவர்கள் எவ்வாறு இரண்டாம் தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/-.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

தேவனின் தெரிந்தெடுப்பு

 

தேவனின் தெரிந்தெடுப்பு என்னும் இத்தியானம்  தேவன் மனிதர்களை தம் ஊழியத்திற்கென ஆச்சரியமாய் தெரிந்தெடுக்கும் விதத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/ftnqo8l3z.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்https://www.slideshare.net/secret/bwG9hJB5yc0cVg

உலகத்தாரல்ல

உலகத்தாரல்ல என்னும் இத்தியானம்  இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்தாலும் நம் வாழ்வின் நோக்கம் உலகத்தில் உள்ள காரியங்களுக்குரியதாய் இராமல் பரம தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதாகவே உள்ளது என்ற சத்தியத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/fdnib98jv.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: