மெய்யான காவலாளர் (True Chowkidar)

மெய்யான காவலாளர் என்னும் இத்தியானம் ஏதேன் தோட்டத்தை ஆதாம் காக்க தவறியதால் உலகிற்குள் வந்த பாவத்தில் இருந்து, தம் ஜீவனையே கொடுத்து மனு குலத்தை மீட்டு, நம்மை நித்திய ஜீவ கரையில் சேர்க்க இவ்வுலகில் நம்மை பாதுகாத்து வழிநடத்தும் மேய்ப்பரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

தேவ அடைக்கலம்

 

தேவ அடைக்கலம் என்னும் இத்தியானம்  தேவ அடைக்கலத்திற்குள் நாம் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பையும், ஆசிர்வாதத்தையும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/AADE9D7EFB5/god-is-my-refuge.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: