சோதோம் கொமோரா

சோதோம் கொமோரா என்னும் இத்தியானம், இன்று உலகில் உள்ள பொல்லாத பாவ சூழ்நிலையை, சோதோம் கொமோராவின் பாவத்தோடு ஒப்பிட்டு, அது அக்கினியினால் ஆண்டவரால் அழிக்கப்பட்டதை போல், தற்பொழுது உள்ள இந்த உலகமும் அழிக்கப்படும் என்பதனையும், ஆனாலும் அதன் மத்தியில் வாழ்நத நீதிமானகிய லோத்தை ஆண்டவர் தப்புவித்ததை போல், நம்மையும் தப்புவித்து காப்பார் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஜீவனுள்ள தேவன்

ஜீவனுள்ள தேவன் என்னும் இத்தியானம் இப்பூமியில் உள்ள ஒவ்வொரு சிருஷ்டிப்பிற்குள்ளும் தேவனுடைய ஜீவன் எவ்வாறு வெளிப்படுகிறது, அந்த ஜீவன் நமக்குள் எவ்வாறு கிரியை செய்கிறது  என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

 

மெய்யான காவலாளர் (True Chowkidar)

மெய்யான காவலாளர் என்னும் இத்தியானம் ஏதேன் தோட்டத்தை ஆதாம் காக்க தவறியதால் உலகிற்குள் வந்த பாவத்தில் இருந்து, தம் ஜீவனையே கொடுத்து மனு குலத்தை மீட்டு, நம்மை நித்திய ஜீவ கரையில் சேர்க்க இவ்வுலகில் நம்மை பாதுகாத்து வழிநடத்தும் மேய்ப்பரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

என்னத்தைக் கேட்கிறார்

என்னத்தைக் கேட்கிறார் என்னும் இத்தியானம்  சாதாரண மனிதரான நம்மிடம் இருந்து சர்வ வல்ல ஆண்டவர் எதை எதிர்பார்க்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/god-wants.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

பரலோகம் விட்டு

 

பரலோகம் விட்டிறங்கி

பாரினில் வந்துதித்து

பாவ பேயை அழித்து (சிலுவைதனில்)

பாவி எனை அழைத்து

பாவம் தனை பிரித்து

ஜோதி தனை அளித்து (என்னுள்ளத்தில்)

சேர்த்து எனை அணைத்து

பரலோகம் சென்றீரே

pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.