அறிவிப்புக்கள் #8

ஜீவ அப்பம்  என்னும் ஒரு பயனுள்ள தமிழ் கிறிஸ்தவ வலைதளத்தின் லிங்க், நமது தளத்தில் பயனுள்ள வலைதளங்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.   மேலும் ஜீவ அப்பம் மாத இதழின் லிங்கும் கிறிஸ்தவ மாத இதழ்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.  ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

தளத்தின் நேரடி முகவரி : http://jeevaappam.blogspot.in/

மாத இதழின் முகவரி: http://jeevaappammagazine.blogspot.in/

ஆசிரியர்: போதகர்.V.S.லூர்துராஜ்

சீஷத்துவம்

following_Jesus

சீஷத்துவம் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருப்பவர்கள் எப்படிப்பட்ட தகுதிகள், தன்மைகள் உடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை வேத வசன வெளிச்சத்தில் விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftu8yckt (லிங்க்கை) கிளிக் செய்யவும்.