வழுவாதபடி

வழுவாதபடி என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விட்டு வழுவி, வழி விலகி போக செய்யும் எத்தகைய சூழ்நிலை உண்டானாலும், நாம் வழுவாதபடி அவருடைய கிருபையும், அவரோடு நாம் கொண்டுருக்கும் ஐக்கியமும் நம்மை காக்கிறது என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

துன்ப நேரத்தில்

 

துன்ப நேரத்தில் என்னும் இத்தியானம்  இவ்வுலகத்தில் வாழ்வில் சில துன்பமான சூழ்நிலைகளை நாம் கடந்து செல்கையில், அத்துன்பத்தின் ஊடாக மனிதர்கள் மற்றும் பிற வாழ்க்கையின் ஆதாரங்கள் அனைத்தும் நம்மை கைவிட்ட நிலையில், தேவன் மாத்திரமே நம்மை தேடி வந்து ஆறுதல் படுத்தி நம்மை அத்துன்பத்தில் இருந்து விடுவிக்க வல்லவர் என்பதையும், அதற்கு நாம் எப்படி பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/fdh8gf5nr.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

பயப்படாதே

 

பயப்படாதே என்னும் இத்தியானம்  நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பயங்கரமான, பொல்லாத சூழ்நிலைகள் மத்தியில் தேவன் என்ன செய்வார் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/paayapadathe-dont-be-afraid.html  (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

சீஷத்துவம்

following_Jesus

சீஷத்துவம் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருப்பவர்கள் எப்படிப்பட்ட தகுதிகள், தன்மைகள் உடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை வேத வசன வெளிச்சத்தில் விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftu8yckt (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

 

நல்ல மேய்ப்பன்

நல்ல மேய்ப்பன் என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://snack.to/ftja699c (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும்

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://snack.to/fv1mq9nh (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

3. ஆடியோ வடிவில்: