தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத் 28:6)
அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம் (ரோமர் 6:5)
அனைவருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்!
கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் இத்தியானம் நமக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் பற்றி வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fuj5e9pk (லிங்க்கை) கிளிக் செய்யவும்.
3. மற்றொரு வடிவில்:
நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மார்ச் 2014 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. புத்தக வடிவில் படிக்க இந்த http://www.flipsnack.com/9696A7BA9F7/fuk8v59j (லிங்க்கை) கிளிக் செய்யவும்.
3. மற்றொரு வடிவில்: