கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்

phil 02

கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும் என்னும் இத்தியானம் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும்  ஆண்டவருக்கு எவ்வாறு பயன்பட வேண்டும் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

உமது கரத்திலே வாங்கி

V12.11_Post

உமது கரத்திலே வாங்கி என்னும் இத்தியானம் நாம் ஆண்டவருக்கு எப்படிப்பட்ட மனநிலையோடு, எவ்வாறு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

உண்மையுள்ளவனென்றெண்ணி

We-are-called-to-be-Faithful-part-2-www.clcbconline.com_

உண்மையுள்ளவனென்றெண்ணி என்னும் இத்தியானம் நம்மை உண்மையுள்ளவர்கள் என்று எண்ணி, நம்மிடம் ஆண்டவர் கொடுத்துள்ள ஊழியத்தை, இன்னும் மற்ற காரியங்களை, நாம் எப்படி உண்மையாய் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

சகலமும் நன்மைக்கு ஏதுவாக

GWATTFYG-Course-Logo

சகலமும் நன்மைக்கு ஏதுவாக என்னும் இத்தியானம் தேவ தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்புகூருவதின் மூலம், அவருடைய தீர்மானத்தை தங்களுடைய வாழ்வில் நிறைவேற்றுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

மறைவானது ஒன்றுமில்லை

nothing-is-hidden-from-god

மறைவானது ஒன்றுமில்லை என்னும் இத்தியானம் கர்த்தருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை.  நம் வாழ்வில் நன்மையானாலும், தீமையானாலும், அவரே சகலத்தையும் அறிந்து, ஆண்டு நடத்துகிறார்.  எனவே நாம் எதைப் பற்றியும் கலங்க தேவையில்லை என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்

bible-verses-psalm-121-7-ocean-waves-picture-hd-wallpaper

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு தம்முடைய தாசர்களை ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான தீங்குகளில் இருந்து விலக்கிக் காக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

தேவ வார்த்தை

godsword650

தேவ வார்த்தை என்னும் இத்தியானம் தேவ வார்த்தையை போதிப்பதற்கும், வெறும் பிரசங்கம் செய்வதற்கும் உள்ள வேறுப்பாட்டை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: