பரத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டால்

maxresdefault

பரத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டால் என்னும் இத்தியானம் பரத்திலிருந்து கொடுக்கப்படுகின்ற அனுமதியின் படியே மற்றவர்கள் நம் வாழ்விலும், நாம் அவர்ளின் வாழ்விலும் இடைப்பட முடியும் என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

பாரமற்ற இருதயம்

பாரமற்ற இருதயம் என்னும் இத்தியானம் இருதய பாரமில்லாமல் செய்யப்படும் ஜெபங்கள், மற்றும் பாடல்கள் எந்தவித​ ஆவிக்குரிய​ அசைவையும் ஏற்படுத்தாது, அவை வெறும் மாய்மாலமே  என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

மேன்மையில் இருந்து

08b927afb3d35aeb7664f44b64bafc74

மேன்மையில் இருந்து என்னும் இத்தியானம் தேவன் மேன்மையான ஒரு வாழ்வை மனிதனுக்கு இக்கிருபையின் காலத்தில் கொடுத்திருந்தும், அதை மனிதன் உணாராத காரணத்தினால், கிருபையின் வாசல் அடைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இக்கொரோனா காலத்தின் மூலம் எவ்வாறு தேவ எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                    

 1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

விசுவாசத்தின் அடையாளங்கள்

விசுவாசத்தின் அடையாளங்கள் என்னும் இத்தியானம் விசுவாசத்தின் அடையாளங்களாகவே எண்ணெய் பூசி ஜெபித்தல், சிலுவை அடையாளமிடுதல் போன்றவை காணப்படுகிறது என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                    

 1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

ஐசுவரியம்

ஐசுவரியம் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் நமக்கு தரும் பூமிக்குரிய ஐசுவரியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக காத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                      

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

நினைக்கிறதற்கும் அதிகமாய்

நினைக்கிறதற்கும் அதிகமாய் என்னும் இத்தியானம் நம் வாழ்கையில் நாம் நினைக்கிறதற்கும் அதிகமாய் எவ்வாறு தேவன் கிரியை செய்து நமக்கு நன்மைகளை, ஆசிர்வாதங்களை தருகிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                       

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

ஜீவனுள்ள தேவன்

ஜீவனுள்ள தேவன் என்னும் இத்தியானம் இப்பூமியில் உள்ள ஒவ்வொரு சிருஷ்டிப்பிற்குள்ளும் தேவனுடைய ஜீவன் எவ்வாறு வெளிப்படுகிறது, அந்த ஜீவன் நமக்குள் எவ்வாறு கிரியை செய்கிறது  என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: