இருதயத்தின் சஞ்சலம்

 

இருதயத்தின் சஞ்சலம் என்னும் இத்தியானம் சில தீராமல் தொடர்ந்து வரும் சஞ்சலத்தால் இருதயத்தில் ஏற்படும் காயங்களை தேவ கிருபை எவ்வாறு ஆற்றுகிறது  என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

திருச்சபை ஒழுங்கு

திருச்சபை ஒழுங்கு என்னும் இத்தியானம் திருச்சபையின் ஒழுங்கு பற்றியும், குறிப்பாக இக்கொரோனா காலத்தில் திருச்சபை எப்படி செயல் படவேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

கொரோனா காலத்தில்

கொரோனா காலத்தில் என்னும் இத்தியானம் இந்த கொடிய நோய் பரவி வரும் இக்காலத்தில், இதனால் பாதிக்கப்பட்டு இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, சபை உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

அங்கிகரிக்கப்படுதல்

அங்கிகரிக்கப்படுதல் என்னும் இத்தியானம் எவ்வாறாக ஆபேலும் அவனுடைய காணிக்கையும் தேவனால் அங்கிகரிக்கப்பட்டது என்பதனையும், அதே நேரத்தில் காயீனும் அவனுடைய காணிக்கையும் அங்கிகாரம் பெறாமல் போனது பற்றியும் தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு என்னும் இத்தியானம் எவ்வாறாக வேதாகமத்தில் காணப்படும் மகதலேனா மரியாள் வாஞ்சையோடு ஆண்டவரின் சரீரத்தை கல்லறை தோட்டத்தில் தேடினாள் என்பது பற்றியும், அந்த வாஞ்சையினால் உயிர்தெழுந்த கிறிஸ்துவை எவ்வாறு தரிசித்தால் என்பது பற்றியும் தியானிக்கிறது.                                                                                                        

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

பெத்லகேம் செல்வோம்

பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ, அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

இமைப்பொழுதிலே

இமைப்பொழுதிலே என்னும் இத்தியானம் எவ்வாறாக சிலுவையில் அறைப்பட்ட கள்ளனுக்கு கிடைத்த இரட்சிப்பின் தருணத்தை போல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தருணங்கள் தரப்படுகின்றன என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: