தேவ அன்பு

8b7927e484b2f24895b2d14fbd69ac99

தேவ அன்பு என்னும் இத்தியானம் தேவன் எப்படியான அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார், அவர் நம் மீது எவ்வாறு அன்பு கூறுகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

சீர்ப்படுத்துவார்

123140085_949496142124761_5873912456178645953_n

சீர்ப்படுத்துவார் என்னும் இத்தியானம் பலவித பாடுகளினுடாக நாம் கடந்து செல்லும் பொழுது, ஆண்டவர் எவ்வாறு நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நம்மை மறுபடியும் நிலைநிறுத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

நல்ல பங்கு

mary-and-marth 01

நல்ல பங்கு என்னும் இத்தியானம் மார்த்தாள், மரியாள் வீட்டில் ஆண்டவர் வந்து தங்கிய பொழுது, மரியாளை போல ஆண்டவரின் பாதத்தின் அருகே அமர்ந்து அவர் வாயின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுப்போர் பெறும் நன்மையை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

தியானங்களின் தொகுப்பு (ஜூன் 2022)

நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (ஜூன் 2022 வரை) ஒரே பதிவாகதியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்

mark 8 36

உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் என்னும் இத்தியானம் இவ்வுலகில் ஒருவன் பணம், பதவி, பட்டம், அதிகாரம் என அனைத்தையும் பெற்றிருந்தாலும், அதை சரியான முறையில் தேவ நாம மகிமைக்காக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுண்டாக பயன்படுத்தாமல், தவறான முறையில் தான் மட்டுமே அனுபவிக்க நினைப்பானானால், அதனால் தன் ஜீவனை நஷ்டபடுத்தி கொள்வானேயல்லாமல், அவனுக்கு வேறொரு லாபமும் இல்லை  என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

என்னைக் காண்கிற தேவன்

Dqzt--SVAAA0l-S

என்னைக் காண்கிற தேவன் என்னும் இத்தியானம் அன்று ஆகாரை வனாந்திரத்திலே கண்ட தேவன், அவள் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், இன்று நம்மையும், நம் பிள்ளைகளையும் அவ்வாறே கண்டு நடத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

ஆவியை விடாதிருக்கிறதற்கு

ecclesiastes-8-8

ஆவியை விடாதிருக்கிறதற்கு என்னும் இத்தியானம் நம் நிலையற்ற இவ்வாழ்நாளில், நிலையான நித்திய வாழ்வை பெற நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: