கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 1 – சகேயு

zacchaeus

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 1 (சகேயு) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி கண்டோம். அதே வேளையில் தேவன் தங்கள் வாழ்வில் கொடுத்த ஒரு சிறு கிருபையை, அருமையாய் பயன்படுத்தி மேன்மையான காரியங்களை கண்டடைந்தவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் நாம் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் காணும் சகேயு ஆகும். சகேயுவை குறித்த சம்பவம் லூக்கா 19:1-10 வசனங்களில் மிக சுருக்கமாய் கூறப்பட்டிருந்தாலும், ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடம் அவர் பெற்றுக் கொண்டது மிக மேன்மையான ஒன்றாகும்.  அதைப் பற்றி இத்தியானம் தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இயேசுவின் வீரன் – தியானங்களின் தொகுப்பு – மே 2024 அச்சு (PRINT) வடிவில்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2024) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு அச்சு புத்தகமாக (PRINT BOOK) வெளிவந்துள்ளது. தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

https://store.pothi.com/book/jesus-soldier-tamil-christian-devotionals-2024/

எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையத்தளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

தியானங்களின் தொகுப்பு (மே 2024)

நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2024 வரை) ஒரே பதிவாகதியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு என்னும் இத்தியானம் ஆண்டவர் என் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம், நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும், நம் தகப்பனாய் இருந்து கரம் பிடித்து, நம்மை எவ்வாறாக நடத்தி செல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதைப் பற்றி இப்பதிவு  தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)

121 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 6 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

குறிப்பு: கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் தியானத்தை தியானித்து விட்டு இந்த பாகத்தை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)

120 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

அனைவருக்கும் இனிய கிறிஸ்து உயிர்பின் நல்வாழ்த்துக்கள் 2024