அழகிய சிந்தனைகள்#2

1. நீ பேசுவதை மனிதர் கேட்க வேண்டுமானால்

தேவன் பேசுவதை நீ முதலாவது கேட்கவேண்டும்.

2. மனிதர் முன் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால்

தேவன் முன்பாக முழங்காலில் நிற்க வேண்டும்.

3. விண்ணில் மண்ணுயிரை தேடும் அறிவியல்

மண்ணில் வந்த விண்ணவரை தேட மறந்ததேன்!

Leave a Reply