அறிவிப்புக்கள் #6

அன்றன்றுள்ள அப்பம் (சாம் ஜெபத்துரை) என்னும் ஒரு பயனுள்ள தமிழ் கிறிஸ்தவ வலைதளத்தின் லிங்க், நமது தளத்தில் பயனுள்ள வலைதளங்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.  படித்து பயன் பெறுங்கள்.  ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

தளத்தின் நேரடி முகவரி : http://www.samjebadurai.in/

கிறிஸ்துவைப்போல

கிறிஸ்துவைப்போல என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  இந்த http://snack.to/fumaxf5n (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

[scribd id=109992870 key=key-ibm7szifs5aznlusfcq mode=scroll]

அறிவிப்புக்கள் #5

தேவ எக்காளம் என்னும் ஒரு பயனுள்ள தமிழ் கிறிஸ்தவ வலைதளத்தின் லிங்க், நமது தளத்தில் பயனுள்ள வலைதளங்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.  படித்து பயன் பெறுங்கள்.  ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

தளத்தின் நேரடி முகவரி : http://www.devaekkalam.com

அறிவிப்புக்கள் #4

நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் ஒரே புத்தகமாக படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1. pdf வடிவில் படிக்க இங்கு கிளிக்  செய்யவும்.

2. இந்த http://snack.to/fu56py05 (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

அறிவிப்புக்கள் #3

நமது தளத்தில் ஏற்க்கனவே வெளியிடப்பட்ட (pdf வடிவில்) கர்த்தருடைய வழிகள் என்னும் தியானம், இப்பொழுது படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1. இந்த http://snack.to/fzt829kx (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

2. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

அறிவிப்புக்கள் #1

நமது இணையதளம் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (Android application) வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.   இதனை டவுன்லோடு (download) செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் (click) செய்யவும்.  தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

http://www.appsgeyser.com/getwidget/jesussoldierindia,A%20tamil%20christian%20website/

குறிப்பு: இதனை பயன்படுத்த தங்கள் கைப்பேசியில் ( mobile phone) தமிழ் எழுத்துக்கள் (fonts) செயல்பட வேண்டும்.

வணக்கம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.   கர்த்தருடைய நாமம் எங்கும்  மகிமை படும்படியாக, அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை யாவரும் அறிந்து கொள்ளும்படியாக இந்த தமிழ் கிறிஸ்தவ வலைதளம் ஏற்படுத்தபட்டுள்ளது.