அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர், உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

சங்கீதம் 65:11

சகலமும் நன்மைக்கே

 

சகலமும் நன்மைக்கே என்னும் இத்தியானம்  ரோ 8:28 வசனத்தை அடிப்படையாக கொண்டு தேவன் நம் வாழ்வில் சகலத்தையும் எவ்வாறு நன்மைக்கே செய்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–fxnf6m3ix.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

பாலகன் பிறந்தார்

பாலகன் பிறந்தார்  என்னும் இத்தியானம்  கிறிஸ்து பிறப்பு பற்றி ஏசாயா 9:6 ஆம் வசனத்தில் காணப்படும் காரியங்களை சுருக்கமாக தியானிக்கிறது.

PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 2018

பட்டு போன என் வாழ்வில்

பட்டுதுத்த வந்தீரையா

(பாவ உலக) கடலில் கரைந்து போன என் வாழ்வை

கரை சேர்க்க வந்தீரையா

யார் துணையும் இல்லா(த) நேரத்தில்

துணையாக நின்றீரையா

நொடிந்து போன என் வாழ்வை

நொடி பொழுதில் மீட்டிரையா

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவே

எந்தாய் பெருமானே

போற்றி! போற்றி!