எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்னும் இத்தியானம், சபையாகிய சரீரத்திற்கு தலை கிறிஸ்துவே. அப்படிப்பட்ட சரீரமாகிய சபை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதை 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் அப்.பவுல் விளக்குவதை தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இழந்துபோனதைத் தேடவும்

இழந்து போனதைத் தேடவும் என்னும் இத்தியானம்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நல்ல மேய்ப்பனாய், பாவத்தில் தொலைந்திருந்த, அவருக்குரியவர்களாகிய நம்மை எவ்வாறு தேடி வந்து இரட்சித்தார் என்பதை பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 7

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 7 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 – 6 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இவ் ஏழாம் பாகத்திலும் அவருடைய ஊழியத்தின் முடிவை தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 6

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 6 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 – 5 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இவ் ஆறாம் பாகத்திலும் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 5

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 5 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 – 4 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இப்பாகம் ஐந்திலும் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்