சரீரமும், ஆவியும் (ஆடியோ வடிவில்)

210911-pc-web_0

குறிப்பு: கடந்த 2023 ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இத்தியானம், தற்பொழுது ஆடியோ வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.  ஆண்டவருக்கே மகிமை !.

சரீரமும், ஆவியும் என்னும் இத்தியானம் நம்முடைய சரீர வாழ்வை பரிசுத்தமாக பாதுகாப்பதன் மூலம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதும், ஆவிக்குரிய வாழ்வின் மூலமாக நாம் பெறும் தேவ ஆசிர்வாதங்களை, சரீர வாழ்வில் பெற்று மகிழ்ந்து, அதை மற்றவருக்கும் பகிர்ந்து அளிப்பது பற்றியும்  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஆடியோ வடிவில்:

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 (லோத்து)

lot and abra

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 1இல், லோத்துவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சரீரமும், ஆவியும்

210911-pc-web_0

சரீரமும், ஆவியும் என்னும் இத்தியானம் நம்முடைய சரீர வாழ்வை பரிசுத்தமாக பாதுகாப்பதன் மூலம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதும், ஆவிக்குரிய வாழ்வின் மூலமாக நாம் பெறும் தேவ ஆசிர்வாதங்களை, சரீர வாழ்வில் பெற்று மகிழ்ந்து, அதை மற்றவருக்கும் பகிர்ந்து அளிப்பது பற்றியும்  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்

2-Corinthians-4-8

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் என்னும் இத்தியானம்  நம் வாழ்கையில் தொடர்ந்து எப்பக்கத்திலும் நெருக்கப்படும் சூழ்நிலைகளுக்குள் செல்லும்பொழுது, ஆண்டவர் நமக்கு முன்பாக இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகளையெல்லாம் எவ்வாறு சிலுவைக்கு செல்லும் முன்பு சந்தித்தார், அதை எவ்வாறு மேற்க்கொண்டார் என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

நன்மைக்கு ஞானிகள்

2022-09-15_rom1619

நன்மைக்கு ஞானிகள் என்னும் இத்தியானம் நன்மையான காரியங்களை தேவன் தரும் ஞானத்தோடு எவ்வாறு நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அப்படிப்பட்ட நன்மைகளை அழிக்க நினைக்கும், தீமை செய்ய ஞானியாய் இருப்போரிடம், எவ்வாறு நாம் சர்ப்பத்தை போல் வினாவுள்ளவர்களாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும்  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

அப்போஸ்தலனாகிய பவுல்

அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

ரூத்தின் மாமியாகிய ராகாப்

Rahab-featured-image

ரூத்தின் மாமியாகிய ராகாப் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் விஷேசமாக, ராகாப் மற்றும் ரூத் ஆகிய, இஸ்ரவேல் அல்லாத புறஜாதி பெண்களின் பெயர்கள் இடம் பெற காரணமான, அவ்விருவரின் வாழ்வை பற்றியும், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை சார்ந்து வந்த பொழுது அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பமாய் ஆண்டவரின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றனர் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்